முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதியுத்ததின் உக்கிரம் ஏறிக்கொண்டிருந்த நாட்களில் இயக்கத்தின் இரண்டாம்நிலை தளபதிகளை தலைவர் சந்திக்கின்றார்.சந்திப்பு இரவு பொழுதில் நடக்கின்றது.சிறுதுளியும் பதட்டமின்றி கண்களில் ஞானத்தீட்சை பெற்றவராய் ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்துடிப்பு.
#அண்ணண்_கதைக்கின்றார்
“தினையான் குருவி கண்டிருக்கியளோ வேலிகளில் பூச்செடிகளில் வயல்வெளிகளில் விநாடிக்கு இருமுறை வாலை ஆட்டி சிலிர்ப்பிக்கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி.குருவி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான்.ஆனால் வெயில் மழை புயல் பாம்பு காற்று இதுபோன்ற தன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்கின்ற ஏற்பாடுகளை சிறுக சிறுக ஆனால் கச்சிதமாகவும் பிசிரின்றியும் தன்னம்பிக்கையோடும் செய்யும்.நீங்களும் தினையான் குருவிபோல இருங்கள்.
போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான் ஆனால் தினையான் குருவிகளை போல எமது போராட்டத்தையும் எமது மக்களுக்கான வாழ்வையும் மீளக்கட்டியெழுப்புவோம்.எதற்க்கும் அஞ்சாதீர்கள் நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மனவுறுதிதான் போராட்டத்தை பெரிதாக வளர்த்தது.அதே மனவுறுதியுடன் இருங்கள் பாரதி சொன்ன அக்கினி குஞ்சுகள் போலவும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகிவிட்டோமே என்று மனம் தளராதீர்கள்.முக்கியமாக அஞ்சாதீர்கள்.நம்பிக்கை இழக்காதீர்கள்.கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரதாண்டவம் புரியும் சிங்கள பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு அக்கினி குஞ்சு கானும்.எனென்டால் உண்மையும் நீதியும் வரலாறும் என்றானாலும் நமது பக்கமாய்தான் இருக்கமுடியும்.உடலை மட்டும் கொன்று விடுதலை வேட்கையை கொல்ல முடியாதவர்களை கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள.
தினையான் குருவிகள் போலவும் அக்கினி குஞ்சுகள் போலவும் நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலைப் போராட்டம் நிச்சயம் மீண்டும் துளிர்க்கும்.பீனிக்ஸ் பறவைகள்போல அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்துடிப்புடன் எழுவோம்.நமக்கு முன்சென்ற மாவீரர்களை விதைத்த போதெல்லாம் அவர்களை நாம் புதைக்கவில்லை விதைக்கின்றோம் என்று சொல்லிதான் விதைத்தோம்.பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களை தாங்கி எம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.
குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிக்கிற மக்களை நினைக்கதான் வேதனை.விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள்.அவர்களின் துயரத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய ஏலுமோ அனைத்தையும் செய்யுங்கள்.நம்மிடம் உள்ள உலர் உணவு மருந்து பொருட்கள் எல்லாத்தையும் மக்களுக்காய் கொடுத்திட தளபதிமாருக்கு சொல்லிட்டேன்.தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமைகள் செய்து அவலம் தந்தவர்கள் பலருண்டு ஆனால் ராஜபக்சே சகோதரர்களைபோல. கொடுமை செய்தவர் எவருமில்லை.
இவர்கள் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றசாட்டு நீங்கள் அறியாதது அல்ல.பின்னோக்கி பார்க்கையில் அக்குற்றசாட்டு உண்மைதான் இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்ககாரணம் தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற்கான புறசூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது.ஆனால் #இந்தியா_எமக்கெதிராய்_இத்துணை_இறுக்கம்காட்டுமென்றும்_ராஜபக்ஷே_அரசுக்கு_முழுபக்கபலமாய்_இருக்குமென்றும் இயக்கம் எதிர்பார்க்கவில்லை.எமது மக்களின் வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்திருக்கின்றோம்.சிங்கள பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தபடுகின்றநாள் நிச்சயம் வரும்.
இப்ப இங்க நிக்கிற நீங்களென்டல்ல இயக்கத்தின் எல்லா போராளியையும் என் சொந்த பிள்ளைகளாகதான் வளர்த்தேன்.பல்லாயிரம் போராளிகளை நாம் இந்த விடுதலைக்கு ஈகம் செய்தோம்.அதைவிட பெரிய நம்மக்கள் செய்த தியாகங்கள் எதையும் நம்மறக்கமுடியாது.அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதசுமையை உங்க தோளிலதான் நான் நம்பிக்கையோடு வைக்கிறேன்.உயிரை கொடுக்க அச்சமில்லை என்ற தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது அதே உறுதியுடன் முன் செல்லுங்கள் வரலாறு நமக்காக மீண்டும் வரும்.
இருநூறு வருடங்களுக்குமுன் பண்டாரக வன்னியன் இதே நிலத்தில்தான் விடுதலைப்போர் புரிந்தார் இதே முல்லைத்தீவில் வெள்ளைகாரன்ட கோட்டையை தகர்த்தார்.ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கற்சிலைமடுவில் வீரகாவியமானார்.அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்முடி கூர்மழுங்கி துருப்பிடித்து இனிமேல் யாரும் பயன்படுத்தமுடியாது எனுமளவிற்கு ஆகிகிடந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றிய வீரத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளாக ஒருவரும் தொடவுமில்லை ஏறெடுத்துப் பாக்கவுமில்லை.
துருப்பிடித்து கூர்மழுங்கி கிடந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளுக்குபின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவுடன் கையிலெடுத்தது இலட்சியஉறுதி இடைவிடாது பயிற்சி தியாகம் என நினைத்து பார்க்க முடியாத ஈகங்களால் அந்தவாளை பட்டைதீட்டி மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக அதை உயர்த்தியது.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்த போர்வாள் அது உறையில் கிடக்கவுமில்லை தரையில் விழவுமில்லை இனியும் உயர்த்தி பிடித்தபடி களமாடுங்கள் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக நான் இதை தருகின்றேன் இனி இது கீழே விழக்கூடாது துருப்பிடித்துவிடக்கூடாது அந்த புனித கடமையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
இதே மண்ணில் 15ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்திய காட்டிய வரலாறு மீண்டும் வரும்.தினையான் குருவிகளைபோல அமைதியான உழைப்பும் அக்கினி குஞ்சுகளை போல அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்டால் புலிகளின் படை மீண்டும் முல்லைதீவில் தரையிறங்கும். நான் உங்களோடுதான் இருக்கின்றேன்.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

“தலைவர் பிரபாகரன்” என்று இருந்த பதவி நிலையை போராட்டத்தை பன்முகப்படுத்தும் நோக்குடனும் அதற்கான அர்த்த செறிவின் ஆழத்தை உணர்ந்தும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புலிகள் ‘தமிழீழ தேசியத்தலைவர்’ என்ற பதத்தை புழக்கத்தில் கொண்டுவந்தனர்.
பிற்பாடு புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் எல்லைகள் கடந்த தமிழின தலைவராக உருவெடுத்திருக்கும் அவரது பரிமாணத்தின் வீச்சை உணர்ந்த அரசியல் தலைவர்கள்/அரசியல் விமர்சகர்கள்/வரலாற்றாசிரியர்கள் அவரை ‘தமிழின தேசியத் தலைவர்’ என்று விளித்தது சமகால வரலாறு.
2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும்/ அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும்/ அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” / குறிப்பாக நந்திக்கடல் நோக்கிய அவரது நகர்வும் தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது.
அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.
எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும்/ கருத்தியல்ரீதியாகவும் தவறானது.
உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.
எனவே நாம் வேறெந்த அடைமொழிகளையும் தவிர்த்து குறிப்பிட்ட இன அடையாளத்திற்குள் குறுக்காமல் பொதுவாக ‘தேசியத்தலைவர்’ என்று விளிப்பதே அரசியல் பெறுமதி மிக்கதென்பதுடன் எமது நீதிக்கான பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலாகவும் இருக்க முடியும்.
என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்.
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும்.
ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது.
அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.
இதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு குழப்பமும் இல்லை.
பிரபாகரனியம்
பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..
உலகின் போராடும் தேசிய இனங்களின் ஆன்மா – இயங்கியல் – அசைவியக்கியம்.
பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன?
… மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…”
“31 May 2009.Velupillai Prabhakaran rebelled with great force against those who stole his people’s freedom. In him, something of the honour and dignity of an entire people, an entire nation was contained. It is not surprising therefore that his death evoked a deep sense of personal loss amongst those who feel – and who feel deeply – that they belong to that people and to that nation. It would have been surprising if it had not. It is also understandable that there are those amongst the Tamil people, in Tamil Nadu and elsewhere, who have found it difficult to reconcile themselves to his death and want to believe that he continues to live. Understandable, but they do a great disservice both to Velupillai Prabhakaran and to the cause for which he gave more than 37 years of his life. I agree with Krishna Ambalavanar who wrote from Switzerland on 31 May 2009.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
கிருஸ்ணா அம்பலவாணர்
என் மூலப்பொருளின் மூலாதாரம் பற்றி இவர்கள் இப்படிச்சொல்கிறார்கள்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
” எங்கள் உயிரினும் மேலான உயிராய்,என்றும் சிரஞ்சீவியாய், உலகத்தமிழினத்தின் கலங்கரை விளக்கமாய், எங்கள் இதயக் கமலத்துக்குள் என்றும் அழியாச்சுடராய், வரலாறு தந்த வல்லமையாய் தமிழ்த்தேசியத்தின் ஆத்மாவாய், விளங்கும் விடுதலையின் வியாபகப்பொருளே எங்கள் திவ்யாத்ம சொரூபணுக்கு சிரம்தாழ்த்தி எமது வீரவணக்கங்கள்.”
வரலாறு தந்த வல்லமை பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்
“பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா” சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது” “தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச் சுடரொளி” இந்த வரலாறு தந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் “இறைதத்துவம்”……..!
பிரபாகரம் – “உலகின் புதிய உயிரோடை”
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச்சுடரொளி. இந்த வரலாறுதந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் இறைதத்துவம். ஜேசுவும் காந்தியும் புத்தனனும் புனித அல்லாவும் தாயும் தந்தையும் தயாபரனும் தலைவன் பிரபாகரனே என்பது தமிழர்களின் நம்பிக்கையானது. இதுவே எமக்கு வழிகாட்டும். இதுவே எமக்கு வாழ்வுதரம். ஆயிரம் விமர்சனங்கள் எழட்டும் ஆதவன்போல் எழுந்த தலவனை அது சுட்டெரிக்காது என்கின்றார் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர் அவர்கள்.
பிரபாகரம் -ஓர் “இறைதத்துவம்”
என மகுடம் சூட்டி தனது வழமையான, எளிமையான மொழிநடையில் வளரி இணையத் தொலைக்காட்சியில் வல்ல தலைவனை வழிகாட்டும் இறைவானக சித்தரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது பிரபாகரன் நாமம் எனக்கூறும் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர், பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!
வெற்றி பெறும் வரை அது ஓயாது! என்கின்றார் .சீ தாசிசீயர் அவர்கள்.