ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் – ஆவணம்

Posted on

தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம்.

main-qimg-61c9fc2a3aaf917ca5cdcacb6a8aa1f5.jpg

‘தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb’

main-qimg-f6926747938666913c834e99d562b567.png

மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:-

முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி – (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்)

  • அம்பாறை மாவட்டம்

கஞ்சிகுடிச்சாறு உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • மட்டக்களப்பு மாவட்டம்

தரவை மாவீரர் துயிலுமில்லம்.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.

கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.

மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்.

  • திருகோணமலை மாவட்டம்

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.

வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.

உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.

  • மன்னார் மாவட்டம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.

முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.

  • வவுனியா மாவட்டம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

  • கிளிநொச்சி மாவட்டம்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.

  • யாழ்ப்பாண மாவட்டம்

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.

வலிகாமம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்)

வடமராட்சி கிழக்கு எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்.

  • முல்லைத்தீவு மாவட்டம்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்.

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

நெடுங்கேணி களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்

மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.

மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம்.


இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் ‘முகையவிழ்த்தல்‘ என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன்.

இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும்.

அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன்.

வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்….


  • 1982 – 20 நவம்பர் 2008 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,390
  • 1982 – 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை =  25,500 – 26,500

தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis)


1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

  • இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது.
  • முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991
  • முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல்
main-qimg-ecc4a10fca1e73e62c43a08a144e6b42.jpg

1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:-

main-qimg-699288593b614a19ff964152714a185e.png

2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: 1990
  • இடிக்கப்பட்டது: 1995
  • புனரமைக்கப்பட்டது: 2002
  • முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 290
    • நினைவுக்கற்கள் – 490
    • தியாகசீலம் – 24
main-qimg-73f2249dea8f84fedefdf27a2e54401e.jpg
main-qimg-34813fce17d2ab167197947e6d259505.png

‘அதன் சுற்றுச்சுவர்’

3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார்.

  • முகையவிழ்த்தது: சூலை 14, 1991
  • முதல் வித்து: கப்டன் சோலை
  • மொத்த பரப்பளவு: 12 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 654
    • நினைவுக்கற்கள் – 1199
main-qimg-4edffae6d51402d8a7dd3bc9f4100645.png
main-qimg-140abbc50e2637d5b374bbced3642d95.png

4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 28, 1991
  • முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்)
  • மொத்த பரப்பளவு: 15 ஏக்கர்
  • இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது.
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 603
    • நினைவுக்கற்கள் – 348
main-qimg-50b6db929190eed94d9b2a80882e25ba.png
main-qimg-6a75aa10db4b4c1274e9ca22ea04256e.png

5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: லெப். பரமசிவம்
  • இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில்
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279
main-qimg-fc2e7deb6dd31ba3651aa9a7282e2108.png
main-qimg-37db32b22c4f7a75b6314bfb20175bdb.png

‘ஒலிமுகம்’

6)ஆங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சூலை 18, 1998
  • முதல் வித்து: வீர. புரட்சிகா
  • மொத்த பரப்பளவு: 10 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 533
    • நினைவுக்கற்கள் – 126
main-qimg-5cb1bff6ed570fcc68da7e748d55677a.png
main-qimg-4907a8a27d7c010749fc37c0d6605ef7.png

ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்

main-qimg-1ea8f41bf4235465e8ad511c7c8241a3.png

‘ஆலங்குளம் ஒலிமுகம்’

7)தரவை மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991
  • முதல் வித்து: லெப். விகடன்
    • (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.)
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+
main-qimg-0ff23882868fb3c1a999d72f28c474d5.png
main-qimg-1ac011c17bb39bdca37d0ce65fb3546e.png
main-qimg-173b832fef090083092491f42ba63616.png

‘தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி’

main-qimg-26839e2e9adde2c4ba3ef2aa3b4a2335.png

‘பாதையும் தரவை ஒலிமுகமும் ‘

8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-d338adb0ded14d1b3b343d7d7c5a115b.png

9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா
  • 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487

கல்லறைகள் கட்டும் முன்:-

main-qimg-14fbcbfb8303b7e7224837856d2a14c0.png

கல்லறைகள் கட்டிய பின்:-

main-qimg-f5fddf3ee99b7a7ee6604a0264208b77.png

10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முகையவிழ்த்தது: சனவரி 19, 1991
  • முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன்
  • மொத்த பரப்பளவு: 5 ஏக்கர்
  • 2002 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 391
    • நினைவுக்கற்கள் – 385
main-qimg-d6d84d93444a438aa2c71fb1d132c7f0.png

ஒலிமுகம்:

m-thugi-.jpg

11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

  • முதல் வித்து: வீர. வாசுகி
main-qimg-5f9a408e17223d3631f94fe6b5c70fd1.png


12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

mannaar aatkaatti veli.jpg

13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று

எதுவெனத் தெரியவில்லை!

main-qimg-1fd076a2b1a9fe493b5dc62be01afe4a.png

14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 1,213
    • நினைவுக்கற்கள் – 755
large.8-1.jpg.1af7ba21604b6a5c9032f7f693bc98c9.jpg

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.’

main-qimg-e42af7716307932330dd8d8f4f20122d.png

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

கனகபுரம் ஒலிமுகம்:

5.jpg

15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும்.

  • 2004 வரையிலான மொத்த
    • கல்லறைகள் – 1,670
    • நினைவுக்கற்கள் -905
main-qimg-ec202f8d86da78c253c42f7872b8726e.png

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-280355dd0b3b7ae5d8ca7858f93c73cd.jpg

‘இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.’

17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே!

main-qimg-8889a08ff966dea3d9bdc6a074a917be.png

18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்

இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன.

விதம் 1:

9SaysWaxCHwaurQ0XuPP.jpg

விதம் 2:

இவ்விதந்தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும்.

koodaalikkal.jpg

பொதுச்சுடர் மேடை:

co2CGlXqdiq1gskXlSTR.jpg

19)விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்

main-qimg-91d6759cd3424946570989a74406642f.png

20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

  • 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4
  • 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150
saatti.jpg

‘சாட்டி ஒலிமுகம்’

saatti ninaivukakrkal.jpg

‘நினைவுக்கற்கள்’


ஏனைய  7 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன.


  • இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்:

–>தேவிபுரம்  பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

–>இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை)

–>வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை)

–>இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை)

–>வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை)

–>மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது.

–>மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன.

இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன:

சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை

ltte cemetry in mullivaaykkal.. some interior place.jpg

  • கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம்
main-qimg-cdde6077eaf1d2e4a74f296508a69a49.png
main-qimg-afafe1e5b56e971b2617d2306dd0939b.jpg

உசாத்துணை:

படிமப்புரவு

  • vimeo
  • seatigers
  • 85% screen shot only

எழுத்து & வெளியீடு

நன்னிச் சோழன்