தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் -காணொளிகள்

Posted on

தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

 

CLICK HERE FACEBOOK

 


ஈழமறவர் / ஈழம் / பிரபாகரன் / வீரவரலாறு

https://player.vimeo.com/video/124063477?app_id=122963

https://player.vimeo.com/video/258271646?app_id=122963
https://player.vimeo.com/video/254396760?app_id=122963
https://player.vimeo.com/video/124063478?app_id=122963
https://player.vimeo.com/video/258271107?app_id=122963
https://player.vimeo.com/video/260296823?app_id=122963
https://player.vimeo.com/video/260296999?app_id=122963