சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -02 – LOTUS தொலைக்காட்சி

Posted on

bala praba tselvan27-1-2013 அன்று LOTUS NEWS தொலைக்காட்சி சரித்திரத்தின் சரித்திரம் என்ற வரலாற்று நிகழ்வுப் பதிவின் இரண்டாம் பகுதியை வெளியிட்டது. ஈழத்தின் அவலங்களையும், மேதகு பிரபாகரன் அவர்கள் வரலாற்றுத் தலைவனாக வளர்ந்ததற்கான ஆவணங்களையும் வரிசைப்படுத்தியது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம். தொடரின் மூன்றாம் பகுதி விரைவில்…..

சரித்திரத்தின் சரித்திரம் மேதகு வே.பிரபாகரன் -01 – LOTUS தொலைக்காட்சி

Advertisements